Movies running city’s

சுஷாந்த் சிங் மரணம்: ரியாவுக்காக மெளனம் கலைத்த பாலிவுட், பதுங்கும் கோலிவுட்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபொர்த்தி மீது சிபிஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புத்துறையின் விசாரணை இறுகுவதாக கருதப்படும் நிலையில், ரியாவுக்கு ஆதரவாக பல பாலிவுட் திரை நட்சத்திரங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கோலிவுட்டில் அரிதாகவே அந்த வழக்கு குறித்தும் ரியாவின் நிலை…