Movies running city’s

நிறுத்தப்படுகிறதா சித்தி 2….விவரம் இதோ !

1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90’ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்த தொடரை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர். இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி…