Month: August 2020

Movies running city's

விஜய் டிவி-க்கு மீண்டும் திரும்பிய நடிகை ஆல்யா மானஸா !

சின்னைத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ஆல்யா செம்பாவாக நடித்து பிரபலமானார். அவரை பலரும் தங்கள் வீட்டுப் பெண்ணாக பார்க்கிறார்கள். மேலும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெண்…